Sale பிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 5 (ஹஜ் / உம்ரா) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

பிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 5 (ஹஜ் / உம்ரா) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

Be the first to review this product

Product Code: TAM54

Availability: In stock

Regular Price: $2.77

Special Price $1.67

Quick Overview

இந்த பூமிப் பந்தில் தமிழ்பேசும் முஸ்லிம்கள்-குறிப்பாக இளைய தலைமுறையினர்- எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நூல் சென்று சேர வேண்டும்; அவர்களின் அன்றாட வாழ்வுக்கு இது ஒரு குறிப்பு நூலாகப் பயன்பட-வேண்டும்; இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பது எங்கள் வேணவா