Review Details

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

Product Review (submitted on February 16, 2019):
நூல் உலகமயமாதலின் விளைவை சுருக்கமாக அதேநேரத்தில் ஆழமாக விளக்குகிறது. தற்போதைய தனி நபர், குடும்ப, சமூக மற்றும் நாட்டு பிரச்சினைகளில் இந்த உலகமயமாதல் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது என்பதை இதனை படிப்போர் விளங்கி கொள்ள முடியும்.