Sale உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

Product Code: TAM24

Availability: In stock

Regular Price: $1.38

Special Price $0.70

Quick Overview

Store:IFT
சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி

டாக்டர் மன்சூர் துர்ரானி, பேராசிரியர் மலிக் முஹம்மத் ஹுஸைனி

Details

உலக நாடுகளைத் தன் கைப்பிடிக்குள் சிக்க வைக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சித் திட்டம் தான் உலகமயமாக்கல் என்பது உண்மையா? இஸ்லாம் கூறும் உலக மயமாக்கலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இளைய தலைமுறையின் பாதிப்புகள்? திட்டங்கள் - தீர்வுகள் என்ன? உலக மயமாக்கல் குறித்து இஸ்லாமியப் பார்வையில் வெளியாகும் முதல் முன்னோடி நூல்!


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Customer Reviews

1 Item(s)

per page
கண்டுகொண்டேன் Review by Naina
Price
Quality
Value
நூல் உலகமயமாதலின் விளைவை சுருக்கமாக அதேநேரத்தில் ஆழமாக விளக்குகிறது. தற்போதைய தனி நபர், குடும்ப, சமூக மற்றும் நாட்டு பிரச்சினைகளில் இந்த உலகமயமாதல் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது என்பதை இதனை படிப்போர் விளங்கி கொள்ள முடியும். (Posted on 2/16/2019)

1 Item(s)

per page

Write Your Own Review

You're reviewing: உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Value
Quality
Price