ஒன்றே குலம் ஒருவனே தேவன்

Be the first to review this product

Product Code: TAM35

Availability: In stock

$0.25

Quick Overview

Store:IFT
ஏன் இந்தப் பூசல்கள்? எதற்காக இந்த மோதல்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த நூல்.

Details

செயற்கைக் கோள் தொழில் நுட்பமும், புயல் வேக விமானங்களும், இணையப் புரட்சியும் ஒட்டுமொத்த உலகத்தை உள்ளங்கை அளவுக்குச் சுருக்கிவிட்டது. எங்கிருந்தும் எந்த இடத்திற்கும் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகின்றது. என்றாலும், மனிதன் பிளவுபட்டு நிற்கின்றான். இனத்தின் பெயரால் சக மனிதனை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கின்றான். மதத்தின் பெயரால் பச்சிளம் குழந்தைகளையும் நெருப்பில் வீசி சந்தோஷப்படுகின்றான். மொழியின் பெயரால் தவித்த வாய்க்கு தண்ணீர் தரவும் மறுக்கின்றான்.


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Write Your Own Review

You're reviewing: ஒன்றே குலம் ஒருவனே தேவன்

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Price
Value