முத்துச் சரங்கள்

Be the first to review this product

Product Code: TAM04

Availability: In stock

$0.50

Quick Overview

Store:IFT
பெரிய அளவில், பெரிய எழுத்து களுடனும் படங்களுடனும் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் அளவுக்கு மிளிர்வது இந்நூலின் தனிச்சிறப்பு!

அஃப்ஸல் ஹுஸைன்

Details

அல்லாஹ்வின் மீது அன்பு, தந்தை மீது அன்பு, மரியாதை, நன்னம்பிக்கை, வீரம், ஏழைகளுக்கு உதவுதல், தம் வேலையைத் தாமே செய்தல், நாணம், தியாகம் என பல்வேறு தலைப்புகளில் சின்னச் சின்ன சம்பவங்கள் - உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் - தொகுக்கப் பட்டுள்ளன. குழந்தைகளின் உளவியலையும், அறிவுத் திறனையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் மௌலானா அஃப்ஸல் ஹுஸைன் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் பாணியே சுகமான அனுபவமாகும்.


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Write Your Own Review

You're reviewing: முத்துச் சரங்கள்

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Price
Value