COD ஹிஜாப் – உள்ளும் புறமும்

ஹிஜாப் – உள்ளும் புறமும்

Be the first to review this product

Product Code: IFT-36

Availability: In stock

$0.70

Cash On Delivery is available on orders above Rs. 500

Quick Overview

Author: MOULAVI NOOH MAHLARI / IFT
Pages: 64
Language: Tamil

Details

கண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப். பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன, முகத்திரை அவசியமா, நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Write Your Own Review

You're reviewing: ஹிஜாப் – உள்ளும் புறமும்

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Price
Value