Sale அண்ணல் நபியின் (ஸல்) அமுத வாக்குகள் ஒழுக்க வியல் முதல் தொகுதி

அண்ணல் நபியின் (ஸல்) அமுத வாக்குகள் ஒழுக்க வியல் முதல் தொகுதி

Be the first to review this product

Product Code: TAM58

Availability: In stock

$2.75

Quick Overview

நூலாசிரி-யர். இந்த விளக்கங்களும் குறிப்புகளும் வாசிப்பவரின் மனத்-தில் மாறாத தாக்கத்தை ஏற்படுத்துகின்ற திறன் படைத்தவையாய், பார்வையைக் கூர்மைப்படுத்துபவை-யாய், சிந்தையைத் தெளிவுபடுத்துபவையாய், மகத்துவமும் மாண்பும் மிக்க நடத்தையின் பக்கம் விரல் பிடித்து அழைத்துச் செல்பவையாய் இருப்பதை உணர முடியும். அவற்றைப் படிக்கப் படிக்க மனம் லேசாகும்; அகக் கண்கள் ஒளிரத் தொடங்கும்; இறைப்பற்றிலும் இறைநேசத்-திலும் இதயம் திளைக்கும்.

Details

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்: அண்ணல் நபிகளா-ரின் அமுத வாக்குகளில் பளிச்சென மின்னுகின்ற ஒழுக்கவியல் போத-னைகள் மட்டும் தனியாகத் தொகுத்துத் தரப்பட்டிருப்பது-தான் இந்த நூலின் தனிச் சிறப்பு. இதயத்தை இலக்காக்கி, இதயம் சீர் பெறும் போது எல்லாமே சீர்பெறும் என்கிற உண்மையின் அடிப்-படையில் ஒழுக்கவியலை விவரித்துள்ளார் நூலாசிரியர். மனித வாழ்வைப் பற்றிய பார்வை சரியாக இருந்தால் நாட்டம் சரியாக அமையும்; நாட்-டம் சரியாக அமைந்தால் நடத்தையில் மாண்பும் மகத்துவ-மும் மலரும் என்பதுதான் இந்த நூல் தருகின்ற ஒரு வரிச் செய்தி. அண்ணல் நபிகளாரின் அமுத வாக்குகளுக்கு இதயத்தைத் தொடுகின்ற வகையில் குர்ஆன் வசனங்களைக் கொண்டும் நபி-மொழிகளைக் கொண்டும் அழகான, அறிவார்ந்த, கருத்தாழம் மிக்க விளக்கங்களையும் கொடுத்துக் கண்களைக் குளிர வைத்-திருக்கின்றார்,


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Write Your Own Review

You're reviewing: அண்ணல் நபியின் (ஸல்) அமுத வாக்குகள் ஒழுக்க வியல் முதல் தொகுதி

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Price
Value
Quality