Sale முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

Product Code: TAM49

Availability: In stock

Regular Price: $2.08

Special Price $0.98

Quick Overview

Store:IFT
ஏம்பல் தஜம்முல் முஹம்மது

கே. தாஜுத்தீன்

Details

அண்ணல் நபி (ஸல்) நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாக அவர்கள் பயிற்றுவித்து உருவாக்கிய நபித்தோழர்களைக் கூறலாம். அவர்களில் சிறப்பான இடத்தைப் பெற்றவர்தான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி). பெரும் வள்ளலாக மட்டுமல்ல முன்மாதிரி வணிகராகவும், பன்முகத்தன்மை கொண்ட சிறந்த அறிஞராகவும் திகழ்ந்தார். பெரும் செல்வந்தரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) பொருளைக் கொடுத்துவிட்டு வணிகத்தை மட்டும் பாராமல் அன்றைய காலகட்டத்தின் போர்கள் உட்பட பல நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்காற்றினார். இவ்வுலகில் வாழும்போதே சுவனம் குறித்து வாக்களிக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) வரலாற்றை எளிய தமிழில், விறுவிறுப்பான நடையில் சிறப்பாக எழுதியுள்ளார்கள் நூலாசிரியர்கள்.


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Customer Reviews

1 Item(s)

per page
உள்ளத்தை நெகிழவைத்த நூல் Review by Naina
Price
Quality
Value
இறை தூதரின் தோழரின் உயர்ந்த பண்புகளையும் தரத்தையும் பிரதிபலித்து காட்டுகிற நூல். குறிப்பாக வசதி படைத்தவர்கள் இதனை படிப்பது, அவர்களுடைய இம்மை வாழ்வு சிறந்து மறுமை வாழ்வு ஏற்றம் உடையதாக அமைய உதவும். எண்ணி எண்ணி ஏங்கிய இதயம் என்ற தலைப்பு உள்ளத்தை நெகிழவைத்தது. அப்துர்ரஹ்மான் அவர்களை எனது உள்ளத்தில் ஆழ பதிய செய்த இந்த நூலை எளிய இனிய நடையில் தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள், பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்கள் முதற்கொண்டு மக்களை சென்று அடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஏகன் அருள்புரிவானாக. (Posted on 2/16/2019)

1 Item(s)

per page

Write Your Own Review

You're reviewing: முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Price
Value
Quality